Sylendra Babu-வின் தரமான சம்பவம்.. மறக்க முடியாத Coimbatore என்கவுண்டர் | Oneindia Tamil

2021-06-30 499

கோவை ஜவுளிக் கடை அதிபர் மகள் முஸ்கின், மகன் ரித்திக்கை கொலை செய்த காமகொடூரனான டிரைவர் மோகன்ராஜை, சைலேந்திர பாபு தலைமையிலான கோவை காவல் துறை டீம் தான் 2010ல் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது. அப்போது இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.

what happened during coimbatore enc0unter 2010: In 2010, the Coimbatore Police team led by sylendra babu nabed Mohanraj, the driver who had murdeed a girl Muskin and his brother.

#Coimbatore
#SylendraBabu